himachal-pradesh இமாச்சலில் பாஜக படுதோல்வி! நமது நிருபர் டிசம்பர் 8, 2022 இமாச்சலப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் 39 இடங்களில் பெரும்பான்மையில் வெற்றி பெற்று, பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றுகிறது.